Thursday, December 30, 2010

supply of arms to lanka

இந்தியா சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறதாம். இதுதான் சமீபத்திய செய்தி. எதற்காக அய்யா ஆயுதமா கொடுத்து உதவுகிறீர்கள். வேறொன்றுமில்லை. இப்போது  சிங்களர்கள் தங்களைத்தாங்களே அடித்துக்கொண்டு சாகட்டும் என்றா?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.